மணவெளி சட்டமன்றத் தொகுதி பூரணாங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ அய்யனாரப்பன் ஸ்ரீ பிடாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு ரூபாய் 10 லட்சம் மற்றும் டி என் பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூபாய் 10 லட்சம் என மொத்தம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலைகளை அந்தந்த கோயில் நிர்வாகிகளிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று 04.02.2026 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பூரணாங்குப்பம் அருள்மிகு ஐயனாரப்பன் ஆலய நிர்வாகிகள் மற்றும் டி என் பாளையம் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!