புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட
ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது* விழாவில் நமது உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நாராயணசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் சுமார் 400 பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.* நிகழ்ச்சியில் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு