திருச்சி டிச.29:
திருச்சி ,தெற்கு மாவட்டம் , பேரூரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கபடி போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வையம்பட்டி ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிறப்பு விருந்தினர், வையம்பட்டி மாநில செயலாளர் ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் தினேஷ் பாபு மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு போட்டியின் ஊக்கம் அளித்து பரிசுகளை வழங்கினார்கள்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..