June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தங்கள் தலைமையிலான ஆட்சியில் மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்படுவதோடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் நலன் காக்கும் அரசாக செயல்பட வேண்டுகிறோம்.

“ஜனநாயகன்” ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் பத்திரிகையாளர் நலனில்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480