மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அணியின் துணை அமைப்பாளராக பாரதி செல்வனை தேர்வு செய்ய பரிந்துரை செய்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரா சாமி அவர்களுக்கும் ஜமீன் ஊத்துக்குளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகத்தூர் சாமி அவர்களுக்கும் ஜமீன் ஊத்துக்குளிபேரூராட்சி துணைத் தலைவர் சையத் இப்புராகிர் அவர்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
கோவை :பிப்- 28

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்