கோவை: பிப்-28
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-வது வணிகர் தின விழா மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மண்டல தலைவர்
ப .சுதர்சன் கூட்டத்திற்கு வருகை தந்த மாநில தலைவர் வணிகப் போராளி அண்ணாச்சி மற்றும் மாநில,மண்டல, மாவட்ட,ஒன்றிய கிளை நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் மேற்கு மாவட்டம் சார்பாக வரவேற்றார்.உடன் ராமசாமி,கண்ணன் ,ஜெயசூர்யா, பாலகுமார், அன்பரசன், கருணாகரன், ஜெயமுருகன் மேற்கு மாவட்ட தலைவர் சந்திர மோகன்,மாரிமுத்து, அர்ஜுனன், ஜெபக்குமார், பாஸ்கர், ராமகிருஷ்ணன், வினோத்குமார், கணேசன், விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!