பத்திரிகை செய்தி
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட குப்பம்பேட் பகுதியில் ரூபாய். 19,37,491/– மதிப்பீட்டில் புதுச்சேரி நகராட்சி மூலம் கருமாதி கொட்டகை கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, கருமாதி கொட்டகை கட்டும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகர், ஊர் முக்கியஸ்தர்கள் ரவி, ஆறுமுகம், சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, ஜெகன்மோகன், ஜனா, சுரேஷ், வங்கி சுரேஷ், மிலிட்டரி சம்பத், பிரேம்குமார், பிரகாஷ், நிர்மல், வீரப்பன், கவுதம், ஹேமநாத், பரத், கோகுல், வாக்கல்யாண், பரமசிவம், அருண், சத்தியசீலன், சுகுமார், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், துணை அமைப்பாளர்கள் தேசிங்கு, ராமதாஸ், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், கோபி, செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, தொகுதி துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், கிளைக் கழக நிர்வாகிகள் சேகர், கமால்பாஷா, பிரகாஷ், பாஸ்கர், ரமேஷ், மிலிட்டரி முருகன், இளங்கோவன், முருகையன், ராஜேஷ், முத்து, குமார், பிரவீன், ராஜா, கோவிந்தராஜ், மாணிக்கம், நாகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்