June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கவுண்டனூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்விஜய் 52 வது பிறந்தநாள் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை(தனி) தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் முரளிவிஜய் ஆணைக்கு இணங்க மத்தூர் ஒன்றியத்தில் கவுண்டனூர் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய் 52 வது பிறந்தநாள் விழாவில் கவுண்டனூர் ஊராட்சி தவெக தொண்டர்கள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்வீட்ஸ் புடவை கை க்ளவுஸ் முக கவசம் என தூய்மை பணியாளர்களுக்கும் டேங்க் ஆபரேட்டர்களுக்கும் உபகரணங்கள் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்தூர் ஒன்றிய கழக செயலாளர் விக்னேஷ் மாவட்ட மாணவரணி எழில் மத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் இப்ராஹிம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரன் ஒன்றிய செயற்குழு விக்னேஷ் மத்தூர் கிளை செயலாளர் ரின்சான் வழக்கறிஞர் மகேந்திரன் உறுப்பினர் சேர்க்கை செயலாளர் திருமால் ஒன்றிய நிர்வாகி சிவமணி ஆகியோர் கலந்துகொண்டு
கவுண்டனூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் டேங்க் ஆபரேட்டர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில்

கவுண்டனூர் நிர்வாகிகள் விஜி
எம். ஜி
விநாயகமூர்த்தி
பெருமாள் சேட்டு
தமிழரசன்
கௌதம்
விஷ்ணு

கோடிபதி நிர்வாகிகள்
தெய்வம்
ராமமூர்த்தி
அசோக்குமார்
முருகன்
இளவரசன்
கோபிசங்கர்
தாமோதரன்
டெண்டுல்கர்

அத்திப்பள்ளம் நிர்வாகிகள்
ரமேஷ்
எம்.சபாபதி
இளையராஜா
சூர்யா

சாணிப்பட்டி நிர்வாகிகள்
கலையரசன் கௌதமன்
பசுபதி
ராஜதுரை
கஜேந்திரன்
கமலாபுரம்: நிர்வாகிகள்
சௌந்தரராஜன்
முருகன்
சோனாரஹள்ளி நிர்வாகிகள் முருகன்
ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்

You may have missed