June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நாட்டு நலப் பணி திட்ட மாணவர்களுடன் செஞ்சி வழக்கறிஞர்கள் தீயணைப்பு துறையினர் வருவாய் ஆய்வாளர் இணைந்து 12வது சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12வது சர்வதேச யோகா தின விழா கொண்டாட்ட தின விழாவில் ராஜா தேசிங்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி செஞ்சி இலவச சட்ட ஆலோசகர்கள் சக்திவேல் வழக்கறிஞர் பழனி வழக்கறிஞர் செஞ்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தீயணைப்பு துறையினர் சிவகுருநாதன் மனவளக்கலை பயிற்சி ஆசிரியர் ஜெயச்சந்திரன் பள்ளியின் ஆசிரியர் அசோக் மற்றும் லட்சுமி மாணவர்களுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஏழுமலை ஒருங்கிணைப்பு பணி மேற்கொண்டனர்

You may have missed