புதுச்சேரி:
ஏழை மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் புதுச்சேரியின் முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்துத் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நமது மக்கள் கழகத்தின் நிறுவனர் G. நேரு MLA
உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் N.R. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.S. ஜெயபால் ஆகிய தலைவர்களை நேரில் சந்தித்துப் தனது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புகளின் போது ஏழை மக்கள் கழகத்தின் பொருளாளர் ரமேஷ், கழக அமைப்பாளர் கருணாகரன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.



More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்