June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆங்கிலம் கல்வியில் படிக்கும் எல் கே ஜிசிறுமி 50 திருக்குறளை மனப்பாடம் செய்து சாதனை!!!

திருப்பூர்: மார்ச்-29

15 வேலம்பாளையம் திருப்பூர் பகுதியில் உள்ள ஆங்கில பள்ளி ஜெய் சாரதா மேல்நிலைபள்ளியில்
படித்து வரும் எல்கேஜி படிக்கும் மாணவி 50 திருக்குறள் மற்றும் அனைத்து படிப்புகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்..
பாசில் ராஜா அப்ரின் தம்பதிகளின் மகளான ஆரிஃபா
சிறுவயது முதலிலே தனது படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் பள்ளி மாணவி 50 திருக்குறள்களை மனப்பாடம் செய்து.
இன்று நடைபெற்ற 2026ம் ஆண்டு பள்ளி விழாவில் தான் படித்த திருக்குறள்களை அனைத்தையும் மனப்பாடத்தில் ஆசிரியர்கள் பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.
ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்து மாணவியை பாராட்டி மகிழ்ந்தனர்..