கிருஷ்ணகிரி மாவட்டம்
29.01.2026
மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி To தேன்கனிக்கோட்டை ரோட்டில் நாகொண்டப்பள்ளி கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே வந்த இரண்டு வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும், நிறுத்திய இரண்டு வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 18 யூனிட் ஜல்லி இருந்தது அனுமதியின்றி ஜல்லி கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து மத்திகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி இரண்டு வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனுமதியின்றி சட்டவிரோதமாக ஜல்லி கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!