திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் புதுவாடி கிராமம் புதூரில் அரசுக்கு சொந்தமான உறக்கினர். உள்ளதாகவும் இதனை பராமரிப்பு இல்லாமல் கட்டிட கழிவுகளை நிரப்பி மூடுவதற்கு முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்களும் ஊர் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு முன்வந்து இந்த உரக்கினரை பராமரிப்பு பணிகள் செய்து இரும்பு கம்பி மூடாக்கு அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அதிகாரிகள் பராமரிப்பு செய்ய முன்வர்களா???
Kc. மாரிமுத்து தாலுகா செய்தியாளர் வையம்பட்டி.
7845091659

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்