July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட டட் நகர் பஞ்சாயத்து, இந்திரா காந்தி கிளையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கணை தெற்கு ஒன்றியத்திற்கு...
கட்சியினர் ஆதரவோடு களத்தில் கலக்கல்.. ஈரோடு. ஏப்ரல். 22 இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா...
இது பெண்கள் மீதான வன்மம் – சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் மீது அன்புமணி சாடல். சேலம்:பிரதமர் மோடி கொண்டு...
சேலத்தில் இபிஎஸ் உறுதி – 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறும் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது....
சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத் தீவிர பிரச்சாரம்.. ஈரோடு. ஏப்ரல். 22 மொடக்குறிச்சி தொகுதியில் நேற்று தனது...

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக பெருந்திட்ட வளாகம் வண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் (20.04.2026) அன்று நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன்,இ.ஆ.ப., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி.பார்கவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பயிற்சி) செல்வி.இளவரசிவிழுப்புரம் ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் ம. பாபு செல்வதுரைஉட்பட பலர் உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட கூடிய கட்சிகள்...
மணப்பாறை, ஏப். 22– திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மூன்று...
சேலத்தில் நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது – கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு. சேலம்,மேட்டூர் நாம் தமிழர்...
திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை அருகே மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பி எல்...