கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் கமலக்கண்ணன் என்பவர் இறந்த நிலையில் தாய் தந்தை இழந்து வாடும் நான்கு பிள்ளைகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இணை செயலாளர் ராமு, சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, இணை செயலாளர் ராஜேஷ் மற்றும் பாலமுருகன், பி.மணிகண்டன், விக்னேஷ், ஜெ.மணிகண்டன் உள்ளிட்ட பூட்டை கிளை நிர்வாகிகள் நேரில் ஆறுதல் கூறி ₹20,000 உதவித்தொகை வழங்கினார்கள். தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தனர். மேலும் அவர் இறப்பிற்கு பூட்டை கிளை சார்பாக ₹5,000 வழங்கினார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது
கள்ளக்குறிச்சி

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்