சேலம் மாநகராட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த 4 வருடங்களாக சுமார் ரூ.10,000 மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்ட நிலையில் மேலும் மாநகராட்சியில் 25 ஆயிரம் சாலையோற வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.15,000 கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டியில் சுமார் 5 பயனாளிகளுக்கு பதிவு செய்யும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டு மேலும் சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் பிரிவு ஆர்.பி கோபிநாத்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில இணை அமைப்பாளர் லோகேந்திரன், மாவட்ட அமைப்பாளர் தமிழ்செல்வன்,அழகுராஜா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பாஜக சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடலுதவி.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.