June 18, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அதுல தாத்திரி பிரச்சார சபா அகல இந்தியா பிரசாரக் சபா பட்டம் வழங்க விழா நிகழ்ச்சியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அதிதி யா வர்மன் ராஜா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் இதில் நோயாளிகளுக்கு நிதி உதவி கொடுக்கப்பட்டது குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது சிவா சக்தி சுவாமி ஜி. மாநில கத்திரி கசகா தமிழ்நாடு மாநில சேர்மன் திருவனந்தபுரத்து சிட்டி மேயர் நேஷனல் அகில தா தாத்தர் வீ கா ஷேர் மேன் ஸ்ரீ பாலகிருஷ்ண ராஜா நம்போதரி நேஷனல் செகரட்டரி அகில தாத்திரிகா சபா கலந்து கலந்து கொண்டனர் பிரேம்குமார் ஐபிஎஸ் சிம் கலந்து கொண்டனர் இதில் ஈரோடு காசிபாளையத்தில் அமைந்திருந்த கூடிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் திரு எம் ஆர் உதயணன் அவர்களுக்கு தாத்திரிகா சூடாமணி என்ன பட்டம் ராஜா அவர்கள் வழங்கினர் மற்றும் காவிரி கரை முனியப்பன் நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு வன பத்திரகாளி அம்மன் கோயில் பூசாரி ஆறுமுகம் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது