மன்னார்புரம்
மகாலெட்சுமி தாயார்க்கு
வளையல் அலங்காரம் :
திருச்சி ஜுலை 31 –
திருச்சி மன்னார்புரம் மகா லெட்சுமி தாயார் திருக்கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிகிழமையை ஒட்டி மகாலெட்சுமி தாயார்க்கு 14 வது ஆண்டாக இன்று வளையல் அலங்காரம்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.கோயிலில் ஆனி மாதத்தில்
வருட அபிஷேகம்,புரட்டாசி மாதத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி,மார்கழி மாதத்தை மார்கழி சிறப்பு பூஜை,தை மாதத்தில்திருவிளக்கு பூஜை நடைபெறும்.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!