கிருஷ்ணகிரி: தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று 04.05.2026, வியாழக்கிழமை நடைபெற்றது.
கழகத் தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் வாழ்துக்களுடனும், கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் N. ஆனந்த் MLA அவர்களின் நல்லாசியுடனும் இவ்விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பணி, வார்டு, கிளை நிர்வாகிகள் கழந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
J.M. சுரேஷ்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம், தமிழக வெற்றி கழகம் துவக்கி வைத்தார்.

செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு