June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அதிமுக நகர வட்ட பொறுப்பாளர் D. சுரேஷ் குமார் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என் ஆனந்த் தலைமையில் எம்.எல்.ஏ. ரா கதிரவன் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைந்தார்