கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி விஜயகுமார் கட்சி நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக அடிப்படை உறுப்பினர் மற்றும் அவர் வகித்த ஒன்றிய செயலாளர் பதவி இன்று முதல் விடுவிப்பதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் மேற்கு ஜி விஜய் மோகன் தெரிவித்துள்ளார்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு