மணப்பாறை நவ 07
மணப்பாறை கோவில் பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், நேருஜி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி நவம்பர் புரட்சி தின கொண்டாட்டம் நடைபெற்றது
கட்சி அலுவகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் நகர துணைச் செயலாளர் தங்கராஜ் திருநாவுக்கரசு பொருளாளர் மரியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மூத்த தோழர் ராஜ் புரட்சிதின கொடியை ஏற்றிவைத்தார் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சிபிஐ புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் உரைநிகழ்தினார்கள்
நேருஜீ நகரில் நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி கொடி ஏற்றிவைத்தார் இன்நிகழ்வுகளில் சிபிஐ நகரகுழு உறுப்பினர்கள் அருள் ஆரோக்கியம் செல்வராஜ் ரோணுகா முரளி ராஜா ஆரிப் இப்புராகிம் சௌக்கத்அலி பிரகாஷ் லாரன்ஸ் மைக்கல் தெற்கு ஒன்றியகுழு உறுப்பினர்கள் ரவிசந்திரன் தங்கராசு கணேசன் பொண்ணுச்சாமி சின்னகண்ணு வெள்ளத்துரை சிவஞானம் கல்யாணசுந்தரம் சீராஜுதீன் வடக்கு ஒன்றியகுழு உறுப்பினர்கள் பழனிச்சாமி கணேசன் சண்முகம் ரமையா நல்லுச்சாமி மருங்காபுரி ஒன்றிய துணைச்செயலாளர் கோவிந்தராஜ் ஏஐடியுசி போக்குவரத்து கழக மண்டல மாவட்ட பொது செயலாளர் சுந்தர்ராஜ் மலையான்டி
உட்பட கட்சி மற்றும் வெகுஜன அரங்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு புரட்சி தின வீர
முழக்கம் மிட்டணர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்