மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் திரு.விஜயபாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைவர் எஸ். சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அம்மா அரசு நாளிதழ் ஆசிரியர் திரு. பாரதிராஜா, மக்கள் மன்றம் ஆசிரியர் திரு. சிவக்குமார், ஊராட்சி உதயம் ஆசிரியர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சமூக விழிப்புணர்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்