பாஜக முதலியார் பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜான் குமார், திருமதி.லதா ஜான் குமார் அவர்களை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் .

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.