June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை நகராட்சி பகுதி மயில் வளைவு அருகே வயதான மூதாட்டி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவனை வரவேற்று சால்வை அணிவித்து வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்துக் கூறி அனுப்பிய போது எடுத்த படம்