June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,தர்மபுரியில் முதல்வர்.

சேலம்,தருமபுரி மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல்.15-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172