June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுகவினர்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னதானப்பட்டி பகுதி மற்றும் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் லோகநாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு ஆதரவு திரட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இவர் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில்,கழக நிர்வாகிகள்,தோழமை கட்சிகளின் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.