April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிக் கழக


தலைவர் தளபதி விஜய்
அவர்களின் பேராதருடன் உருளையன்பேட்டை தொகுதியில்
நேயம் மக்கள் கழக தலைவர் அண்ணன் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவை செய்திட வரிசை எண் : 7
குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்… என்று
01.04.2026… காலை..
8:00 மணி அளவில்
குபேர்நகர் வார்டு
வாஞ்சிநாதன் வீதி,
சுப்ரமணிய சிவா வீதி,
காமராஜர் வீதி, குபேர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்…. மேலும் மேற்கண்ட பகுதி மக்களின் நலனுக்காக வாஞ்சிநாதன் வீதி,
சுப்பிரமணிய சிவா வீதி,
காமராஜர் வீதி, சுற்றியுள்ள சாலைகள் புதிதாக அதிநவீன சிமெண்ட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது….
மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக குபேர் நகர் பகுதியில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து அதன் மூலம் சுத்தமான சுகாதாரமான குடிநீர் பொது மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது…
உருளையன்பேட்டை தொகுதியில் சொந்த இடங்களில் அங்கன்வாடி மையங்கள் இல்லாமல் வாடகை இடங்களாக இருந்தது இதனை மாற்றி அரசு இடங்களை ஆக்கிரமித்து வைத்த நபர்களிடமிருந்து இடங்களை மீட்டு அவ்விடங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு அதனை மக்கள் பயன்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது….
மேற்கண்ட பகுதியில் மின் பற்றாக்குறை போகும் விதமாக புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
மேலும் இப்பணிகள் தொடர வாக்களியுங்கள் வரிசை எண் : 7 குக்கர் சின்னத்தில் என்று வாக்குகள் சேகரிக்கப்பட்டது….
நிகழ்வில் உருளையன்பேட்டை தொகுதி
தமிழக வெற்றிக் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும் மற்றும்
நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp