ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி வந்த விஜயகுமார் பணி ஓய்வு பெற்றார். ஈரோடு மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
பணி ஓய்வு பெற்றார்
ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி வந்த விஜயகுமார் பணி ஓய்வு பெற்றார். ஈரோடு மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!