June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா காட்டக்காரம் ஊராட்சி சந்தூர் கிராமத்தில் சுடுகாட்டில் குப்பைகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது மகம் குப்பை மக்காத குப்பை இரண்டாம் ஒன்றாக கலந்து கொட்டப்பட்டுள்ளது குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் குப்பைகள் சேர்ந்துள்ளதால் தண்ணீருடன் குப்பை சேர்ந்து குப்பைகள் அழகி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் அருகே இந்த குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் பள்ளிக்கு அருகாமையில் கொட்டப்பட்ட குப்பையால் பள்ளியில் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டு வைக்கின்றன மாணவிகள் பொதுமக்கள் இந்தப் பகுதியில் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மாசடையும் அபாய நிலை உள்ளது விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து குப்பைகளை அகற்றி கொடுக்க குப்பைகளை மறுசுழுச்சி செய்ய தனித்தனியாக மகம் குப்பை மக்காத குப்பை பிரிக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307