வருகின்ற 2026ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன் திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை கொடுத்துள்ளார்.
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!