பொதுமக்கள் புகாரை தொடர்ந்து பூட்டி சீல் வைத்த பேரூராட்சி நிர்வாகம்
.
ஈரோடு., பிப்.. 11
ஈரோடு மாவட்டம் சலங்கை பாளையம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து பன்றிகள் வளர்க்க ப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பன்றி கொட்டகைக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!