செஞ்சி விழுப்புரம் மாவட்டம் சிறப்பு பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி அவர்களை ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியாவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம.லூர்து சாவியோ அவர்களின் தலைமையில் 02.01.2026 அன்று சந்தித்து தலைவருடைய சிறப்பான பணிகளை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி செஞ்சி நகர பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறு அன்புடன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கத்துடன்
வழக்கறிஞர் ம லூர்து சாவியோ
மாநில ஒருங்கிணைப்பாளர். – ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்