February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மக்களுக்கு ரூ.5000 பொங்கல் உதவித்தொகை வழங்குக: முதலமைச்சருக்கு பிஜேபி மாநில தலைவர் கடிதம்!

​புதுச்சேரி மக்களுக்கு 2026 தைப்பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5000 ரூபாய் பொங்கல் உதவித்தொகையாக வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. வி.பி. இராமலிங்கம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
​தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சிறப்பான ஆட்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டியுள்ள அவர், இந்த உதவியின் மூலம் புதுச்சேரி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp