June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் 2026-ஐ சிறப்பாகக் கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் நிகழ்வினை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து,சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னங்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடையில் ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.