தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரணிப்பேட்டை மேற்கு மாவட்ட சார்பாக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தின் தலைமை என் விஸ்வநாதன் மாவட்ட செயலாளர் வரவேற்புரை எஸ் முகமது காசிம் மாவட்ட தலைவர் முன்னிலை விளா பக்கம் நகர செயலாளர் அன்பு ராணிப்பேட்டை நகர் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆற்காடு ஒன்றிய செயலாளர் சிவசக்தி விசாரம் நகர செயலாளர் முகமது ஆசிம் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் தினேஷ் மாவட்ட பொருளாளர் சம்பத் கணியம்பாடி ஒன்றிய செயலாளர் வேண்டாமற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1.கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 2.2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் சொல்லுகின்ற கூட்டணிக்கு வளம் சேர்ப்பது கட்சி தனித்து நின்றால் தனித்து ஆற்காடு ராணிப்பேட்டை சட்டமன்ற போட்டு விடுவோம் போட்டியிடுவோம் என்பதை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ராணிப்பேட்டை ஆற்காடு பஸ் நிலையங்கள் விரைந்து முடிக்க மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர இக்கூட்டம் வலியுறுத்துகிறது

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.