திருச்சி மாவட்டம் , புள்ளம்பாடியில் இந்திய தேசிய காங்கிரஸ் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பிஜேபி மோடி மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி (MGNREGA) திட்டத்தின் பெயரை (VB G RAM G )என்று பெயர் மாற்றம் செய்து உள்ளதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் திருச்சி இளையராஜன் எழுச்சி உரையாற்றி தலைமை தாங்கினார், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ரெங்கராஜன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார், மாவட்ட sc துறை தலைவர் சிவசாமி கண்டனம் முழக்கங்கள் எழுப்பினார், புள்ளம்பாடி வட்டாரத் தலைவர் தங்கவேலு, பெருவளப்பூர் ஜெகதீசன், வாண்டர்பாளையம் சோமு, மேலவாளாடி அப்துல் காதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர், புள்ளம்பாடி கணபதி நன்றியுரை ஆற்றினார், மேலும் சிறப்பாளர்களாக லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணியன், தப்பாய் ராஜரத்தினம் ராஜா, முன்னாள் கவுன்சிலர் அமுல்ராஜ், வெள்ளநூர் குழந்தைசாமி ஆரோக்கியசாமி, மகிலா காங்கிரஸ் அகிலா பால், சிறுகலப்பூர் செல்வராஜ், தாப்பாய் அறிவழகன் N.செல்வராஜ், வரகுப்பை குணசேகரன், ஆலம்பாக்கம் காந்தி செல்வராஜ், ஆலம்பாடி குணசேகரன், கள்ளகம் கிருஷ்ணன், s.அசோக்குமார், ராஜா விஸ்வநாதன் பரமசிவம் செல்வராஜ் பஞ்சாட்சரம், s m மணி, கோவிந்தராஜ் ஆறுமுகம், ரங்கராஜ், மாரிமுத்து, புள்ளம்பாடி s c துறை மாரிமுத்து நேரு, பெருலாப்பூர் ஜெகதீசன் அரசப்பன், குமுலூர் பழனிச்சாமி ஜோசப், மகளிர் மகேஸ்வரி ரேவதி மாலதி அனிதா துர்கா ராசாமணி ,தன பாக்கியம் வள்ளி லலிதா லீலாவதி மருதாயி கௌரி மற்றும் காங்கிரஸ் பெரியக்கத் தொண்டர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
புள்ளம்பாடியில்மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.