செஞ்சி நவ 29
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா நடைபெற்றது.
இதில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சேவியோ தலைமை தாங்கினார்
ஸ்ரீ ரங்க பூபதி கல்வி குழும நிறுவனரும் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி
கீழ் வைலாமூர் முன்னாள் தலைவர் அந்தோணி மேரி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில்
மஸ்கட் வெங்கடேசன் ஆலம்பூண்டி ரமேஷ் ஏ டி பாரதி வழக்கறிஞர் ராஜு வளர்ச்சி விஜயலட்சுமி ஞானமணி குமாரசாமி ராஜன் அப்போலின் தாஸ். ஐந்துலட்சம்,செல்வம் சுமித்ரா முத்துலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மூர்த்தி நாகராஜன் பாஸ்கரன் அந்தோணிசாமி மணி செம்மண சுநாதன் வடமலை பூங்காவனம் மணிவேல் ஆசை மல்லி ராஜமுத்து அஜித்குமார்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்