திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்து நிலையம் அருகே முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான A.பாலசுப்பிரமணியன் (எ)பாலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதசாரிகள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா. பொதுமக்களுடன் கொண்டாடிய திமுகவினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்