விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு 27 11 2025வியாழன் பிற்பகல் ஒரு மணி அளவில் செஞ்சி ஒன்றியம் கடலாடி கூட்டுப் பாதையில் தமிழ் உணவகவளாகத்தில் தொகுதி பொறுப்பாளர் நா. இராசநாயகம் தலைமையில்நடைபெற்றது இந்நிகழ்வில் மேல்மலையனூர் செஞ்சி ஒன்றிய நிர்வாகிகள் சிறு ணாம் பூண்டி ராஜா.நீலாம் பூண்டி ராஜா.அத்தியூர் அசோக் தமிழ்டியான் .ஆத்திப்பட்டு வெங்கடேஷ் சேகர் மலர் ராஜேந்திரன்.செஞ்சி நகர செயலாளர்.வீடியோ சரவணன் முரளி. S.சரவணன்.சத்தியமங்கலம் ராங்கநாதன் உள்ளிட்ட திரளாகநிர்வாகிகள் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!