ஈரோடு மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவியேற்பு
தமிழ்நாடு முழுவதும், உள்ள மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் செந்தில்குமார் என்பவர் ஈரோடு மாநகராட்சி நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று காலை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆணையாளர் அர்பித் ஜெயின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதவி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்