திருவண்ணாமலை நவ 27
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை மாநகர தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர் நாசர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப.அப்துல் சமது MLA அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணித்து உரை நிகழ்த்தினார்.
தமுமு மாநில செயலாளர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை பிரதிநிதி அச்சரபாக்கம் ஷாஜகான்
மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரகுமான் ,ஐபிபி மாநில துணைச்செயலாளர் திருப்பத்தூர் C.K.சனாவுல்லாஹ், கோவை செய்யது ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் நகர் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.