புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கடந்த 29 ஆண்டுகள் அரசியல் அனுபவமூம் மக்கள் சேவையும் செய்து வரும் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஏழை மக்கள் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார் மேலும் இன்று புதுச்சேரி அரசு மூலம் ஏழை மக்கள் கழகம் புதுச்சேரி அரசு அங்கிகறித்துள்ளது அரசு பதிவு எண் 245/2025 ஏழை மக்கள் கழகம் என்றும் மக்களுக்காக உழைக்கும் வருகின்ற மாதம் ஏழை மக்கள் கழகம் சார்பில் மாபெறும் முதலாம் ஆண்டு தொடக்க விழா ஏழை மக்கள் கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் புதுச்சேரி மாநிலம் திரும்பி கவனிக்கும் விதமாக மாபெறும் விழா ஏற்ப்பாடு செய்யப்படும் அந்த விழாவுக்கு அணைத்து அரசியல் தலைவர்கள் அனைத்து சமூக சேவை அமைப்புகள் அனைத்து அறக்கட்டளைகள் அனைத்து மனித உரிமை அமைப்புகள் அனைத்து சங்கங்கள் அனைத்து மன்றங்கள் என அனைவரையும் ஒன்றினைத்து முப்பெறும் விழாவாக நடக்கும் மக்களுக்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து ஏழை மக்கள் கழகம் செயல்படும் எங்களுடன் அனைவரீம் ஒன்று சேரவேண்டும் என் அன்பு உறவுகளே புதுச்சேரியில் மாற்றம் வேண்டும் அதுவே மக்களுக்கான மாற்றமாக இருக்கவேண்டும் ஏழை மக்கள் கழகம் இனைய தொடர்பு கொள்ள 9944595267 என்றும் அன்புடன் உங்கள் உறவு பூக்கடை கமலக்கண்ணன் ஏழை மக்கள் கழகம் நிறுவனத் தலைவர்!
ஏழை மக்கள் கழகம் புதியதாக தொடக்கம் புதுச்சேரியில் பரபரப்பு பூக்கடை கமலக்கண்ணன் தலைமையில் ஏழை மக்கள் கழகம்

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.