சங்கராபுரம் நவ 15
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தா. உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், ஆகியோர் விலையில்லா மிதி வண்டிகளை
வழங்கினார்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!