உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர்.
சேலம்-மாநகராட்சி 59,60-வது வட்டங்களில் நடைபெறும் உங்களுடன்_ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்கள் மீதான துரித நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்,மேலும் பல்வேறு துறைகளின் கீழ் இணைய சேவைகளை பெற பதிவு செய்த பயனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன்,மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர்,துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்