July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஏங்கூர் பின்னலாடை தொழில் பேட்டையில் நேற்று, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அதிகாரிகளுடன் சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்.