தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலம் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38- ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பெயர் பலகை திறப்பு விழாவில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் அ. கணேஷ்குமார் தலைமையில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பாட்டாளி மற்றும் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்