July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய முக்குலத்தோர் கழகத் தலைவர் சுரேஷ் தேவர் அவர்கள் அதிமுக மு.அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!!

திருப்பூர்
ஜூலை -17

அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை தேசிய முக்குலத்தோர் கழகம் நிறுவனத் தலைவர் டெல்டா டி.சுரேஷ் தென்னம்பரியர் அவர்கள் பொள்ளாச்சியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் .சின்னசாமி மாநில அமைப்பு செயலாளர் .விஜய கண்ணன் மாநில செயலாளர் தனசேகர் மாநில வியாபாரிகள் சங்க செயலாளர் பொள்ளாச்சி அபிராம் பிரசாத் இளைஞரணி மாநில பொதுசெயலாளர் . ஜனா மாநில தொழிற்சங்க செயலாளர் ராஜாங்கம் அவர்கள் கலந்து கொண்டனர்.