விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் பெருவலூர் கிராமத்தில் அமைந்துள்ள கோடீஸ்வரர் ஆலய தேர் திருவிழா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்
இதில் பெருந்தலைவர் நெடுஞ்செழியன் கண்மணி அவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பொதுமக்களும் தேரை இழுத்துச் சென்றனர் இதில் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து
கொண்டனர்.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு