June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை வடக்கு ஒன்றியம் பிச்ச மணியாரம் பட்டியில் வீடு வீடாக சென்று தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா. கதிரவன் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு நேர்மையாக கிடைக்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தேர்தல் பரப்புரை மேற் கொண்டார்